பிளாஸ்டிக் ஒழிப்பு - முரண்

பிளாஸ்டிக் விழிப்புணர்வு
பேரணியில்
கலந்து கொண்ட
அன்பர்களுக்கு
தேநீர் கொடுக்கப்பட்டது

பிளாஸ்டிக் கோப்பையில் !!

எழுதியவர் : senthilprabhu (22-Sep-17, 9:21 pm)
பார்வை : 611

மேலே