பச்சை மோகம்

பச்சை மோகத்தை
தலையில் சுமந்து
உச்சி வெயிலில்
ஒய்யாரமாக நடந்து
கையில் தொரட்டியோடு
மீண்டும் தொடங்கட்டும்
விசமில்லா விவசாய புரட்சி
விசமில்லா விவசாயிகளின்
விடுதலை புரட்சி
வசி சிவ கவி
படத்தை வரைந்தவருக்கு நன்றி
படம் என்னுடையதல்ல