தத்துவ கவிதைகள்

தத்துவ கவிதைகள்
----------------------------------

இறப்பு வீட்டுக்கு சென்ற........
பல அனுபவங்களை..........
பார்த்தபோதுகேட்ட போது.....
ஒரு உண்மை புலப்பட்டது......
இறந்த பின் எல்லோரும்........
புனிதராகிவிடுகிறார்கள்.......
இப்போதுதான் எனக்கும்......
இறப்பில் ஒரு ஈர்ப்பு வருகிறது.......!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-Sep-17, 7:09 pm)
Tanglish : thathuva kavidaigal
பார்வை : 80

மேலே