மேக கூட்டம் ஏனோ

சட்டென மேலே பார்த்தன கண்கள்.
வான் எங்கும் திரள் திரளாய் வெண்மை கூட்டம்.
அடடா!நிலவினில் வடை சுடும் பாட்டியின் அடுப்பில் இருந்து வந்தனவோ அவைகள்..
மேக கூட்டங்களாய்...

எழுதியவர் : அமர்நாத் (23-Sep-17, 11:35 pm)
Tanglish : maega koottam eno
பார்வை : 254

மேலே