நெருப்பு நிலா - 33

நெருப்பு நிலா - 33
என் கடல் நீரில்
உப்பாய் அவள்
உருமாறி விட்டாள்.
இனி நானே முயன்றாலும்
அவளைப் பிரிக்க முடியாது.
- கேப்டன் யாசீன்
நெருப்பு நிலா - 33
என் கடல் நீரில்
உப்பாய் அவள்
உருமாறி விட்டாள்.
இனி நானே முயன்றாலும்
அவளைப் பிரிக்க முடியாது.
- கேப்டன் யாசீன்