என் ஹீமோகுளோபின்
என் உதிரத்தில்
ஹீமோகுளோபினாய்
கலந்து விட்டாள்.
அந்தச் சிவப்பை
மாற்ற நினைப்பது
அறிவீனம்.
- கேப்டன் யாசீன்
என் உதிரத்தில்
ஹீமோகுளோபினாய்
கலந்து விட்டாள்.
அந்தச் சிவப்பை
மாற்ற நினைப்பது
அறிவீனம்.
- கேப்டன் யாசீன்