நெருப்பு நிலா - 35

நெருப்பு நிலா - 35
என் உயிரில்
பனிக்கட்டியாய் அவள்
கெட்டிப்பட்டு விட்டாள்.
நான் உருகினாலும்
நீராய் என் நெஞ்சில்
நின்று நிலைப்பாள்.
- கேப்டன் யாசீன்
நெருப்பு நிலா - 35
என் உயிரில்
பனிக்கட்டியாய் அவள்
கெட்டிப்பட்டு விட்டாள்.
நான் உருகினாலும்
நீராய் என் நெஞ்சில்
நின்று நிலைப்பாள்.
- கேப்டன் யாசீன்