ஆற்றில் போட்டாலும்

ஆற்றில் போட்டாலும்......
அளந்து போடு.........!

அளவில்லாமல்........
காதல் கொண்டேன்.......
அவஸ்தையையே.....
வாழ்க்கையாக......
பெற்றுக்கொண்டேன்......!

ஆற்றின் ஆழத்தை........
கண்டுவிடலாம்......
காதலின் அழத்தை.....
படைத்தவன் கூட......
அழக்க முடியாதே........!

^^^
பழமொழியும் காதல் கவிதையும்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Sep-17, 9:03 pm)
Tanglish : aatril pootaalum
பார்வை : 98

மேலே