பாசம்

பாசம்
. என்னை பிடித்திருந்தால் நீ
எனக்கு முத்தம் தந்தாய்
நானும் உன்னை நேசிக்கிறேன்
என்று தான் தட்டினேன்
இப்படி ரத்தம் சிந்தி விட்டாயே நீ ( கொசு)

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (26-Sep-17, 1:02 pm)
Tanglish : paasam
பார்வை : 81

மேலே