உன்னோடு நானிருப்பேன்

நிஜமாக நீ செல்ல,
உன் நிழலாக நான் தொடர்வேன்...
இருளினுள் நீ மறைந்தாலும் நிஜமாக உன்னுள் கரைந்திருப்பேன்...
மேகம் நீ செல்ல காற்றாய் உன்னைத் தாங்கி நிற்பேன்...
மழையாய் நீ பொழிய தரையாய் நனைந்திருப்பேன்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Sep-17, 9:31 pm)
Tanglish : unnodu naaniruppen
பார்வை : 915

மேலே