நினைத்து இருப்பேன் ..!
விலத்த நினைத்தும் விலகாத
உங்கள் நினைவுகளை
விட்டு செல்கிறேன்
கடிகார முற்கள் போல
உங்கள் நினைவுகள்
என் மனதில் இடைவிடாது
ஓடிக்கொண்டு இருக்கும்போது.
எப்படி உங்களை மறக்க முடியும்
சிறு விடுமுறை தேடி
உங்கள் நினைவுகளை மட்டும்
இங்கே விட்டு செல்கிறேன் ..!!
எப்பொழுதும் உங்களை
நினைத்து இருப்பேன் ..!
எப்போதாவது நீங்க
என்னை நினைத்து இருங்கள்..!!