தீபாவளி பட்டாசு

கொஞ்ச நேரத்துக்கு முன்னால பயங்கர சத்தத்தோட வெடிச்சதே,
அந்த வெடி ஒண்ணு கொடுங்க.. .

யோவ், விளையாடுறியா! அப்ப வெடிச்சது EB டிரான்ஸ்ஃபார்மர்

-------------------------------------------------------------------------------------------------------

அனுமதி இல்லாம பட்டாசுக்கடை வெச்சிருக்கீங்களே. ..

அதிகாரிங்க வந்து கேட்க மாட்டாங்களா ?

அனுமதி வாங்கி கடை வெச்சா மட்டும் அதிகாரிங்க வந்து கேட்காமலா இருக்கப் போறhங்க

-----------------------------------------------------------------------------------------------------

என்னப்பா...கம்பி மத்தாப்புல இவ்ளோ பெரிய கம்பியெல்லாம் இருக்குது

இந்த மத்தாப்பை நீங்க வெடிச்சு முடிச்சவுடனே, கம்பிகளைக் கட்டட வேலைக்குப் பயன்படுத்திக்கலாம்.

-----------------------------------------------------------------------------------------------------

பட்டாசுக் கடையிலே கோழி புகுந்துட்டதுக்கு இப்படிப் பதர்றியே ?

புகுந்தது நெருப்புக் கோழியாச்சே!

---------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : (27-Sep-17, 12:14 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 532

மேலே