தீபாவளி

எதுக்கு சார் உங்க வீட்ல பட்டாசு வெடிக்க என்னைக் கூப்பிடறீங்க ?

ஆபீஸ்ல நீங்க நிறைய பேரோட வேலைக்கு வேட்டு வெச்சிருக் கீங்கன்னு கேள்விப்பட்டேன்.
அதனாலதான் ............

-----------------------------

எப்புடிடா உனக்கு தீக்காயம் ஏற்பட்டது ?

ஆட்டம் பாமை பத்த வெச்சப்போ, மழை தூறியதால் வெடி நனையாம இருக்க பக்கத்துல நின்னு குடை பிடிச்சேன் அதான்!
------------------------

எழுதியவர் : (27-Sep-17, 12:16 pm)
Tanglish : theebavali
பார்வை : 1244

சிறந்த நகைச்சுவைகள்

மேலே