தலை தீபாவளி

என்னங்க நம்ம பை‌ய‌ன் இ‌ப்படி ‌மிர‌ட்டுறா‌ன்?

எ‌ன்னவா‌ம் அவனு‌க்கு?

இ‌ப்ப வ‌ர்ற ‌தீபாவ‌ளி அவனுக்கு தலை தீபாவளியா அமையலைன்னா, நமக்கெல்லாம் தலைமுழுகுற தீபாவளியாயிடும்னு சொ‌ல்றா‌ங்க.

எழுதியவர் : (27-Sep-17, 12:07 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 475

மேலே