தீபாவளி நகைச்சுவை
மனைவி : இந்த வருஷமும் நான் மைசூர்பாகுதான் பண்ணப் போறேன்.
கணவன் : போன வருஷம் செஞ்ஜத யாருமே சாப்பிடலன்னு, இனிமே மைசூர் பாகே செய்ய மாட்டேன்னு சொன்னியே..
மனைவி : போன வருஷம் நான் பண்ணின மைசூர்பாக சாப்பிட்ட உங்க அம்மா இனிமே இந்தப் பக்கம் தலை வச்சு படுக்கமாட்டேன்னு சொன்னவங்க, இந்த வருஷம் தீபாவளிக்கு வர்றேன்னு சொல்லியிருக்காங்களே அதான்.
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
