அவள் பிரிவில்

கரு விழிகள் இரண்டும் கரு மேகமென திரள . இரு இமை அடிக்கடி மோதி இடி மின்னல் என தாக்க .அடைமழை இவன் கண்ணில் கரைக்கடந்து பூமியில் புது கடல் நிரம்பி வலிகிறது.

எழுதியவர் : ராஜேஷ் (28-Sep-17, 8:55 am)
Tanglish : aval PIRIVIL
பார்வை : 464

மேலே