போராடி பெற்ற வெற்றி
மண்ணில் புதைந்த விதை
உறங்குவதில்லை
விழித்திருப்பதால் தடை
ஒருபொருட்டில்லை
போராடி பெற்ற வெற்றியை
தனியே சுவைப்பதில்லை
நிஜமாய்,நிழலாய்,காயாய்
கணியாய்..,
சருகாய்,விறகாய்,சுயநலமின்றி
போராடி பெற்ற வெற்றி!
#சேகர்_நா