விவசாயம்

நமக்கென ஒரு சூரியன் உதிக்க!
உழவு செய்ய உனக்கென ஒரு மட்டை நீ அவிழ்க்க !
நம் நாடு பசுமையென செழிக்க!
என் போன்ற தமிழர்களின் கனவு என்று பலிக்க !!!!..

எழுதியவர் : ராஜேஷ் (28-Sep-17, 2:40 pm)
Tanglish : vivasaayam
பார்வை : 243

மேலே