கல்வியின் சிறப்பு

நல்லறிவு தந்திடும்; நம்பிக்கை யூட்டிடும்;
செல்லுமிட மெல்லாம் சிறப்பளிக்கும்; - கல்விபோல்
நன்னெறி காட்டுவது ஞாலத்தில் வேறில்லை
என்றுணர்ந்தே கற்பீர் இனிது .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-Sep-17, 2:10 pm)
பார்வை : 4288

மேலே