விவசாயி தற்கொலை
அன்று கேணியில் நீரை பார்த்தேன்.
இன்று விவசாயியின் பிணத்தைப் பார்த்தேன்.
அன்று வேப்பமரத்தில் அழகிய பறவைகளைப் பார்த்தேன்.
இன்று வேப்பமரத்தில் விவசாயின் பிணத்தைப் பார்த்தேன்.
அன்று வயல் வெளிகளில் பயிர்களை பார்த்தேன்.
இன்று விவசாயின் சுருண்டு கிடக்கும் பிணங்களை பார்த்தேன்.