வாழ்கை
பனமர ஒலையில் வாழ்பவனுக்கெல்லம் , இங்கே பன வரவு எளிதில் கிடைத்து விடுவதில்லைத .
புது வரவு என்னவோ காயங்களும் சோகங்களும் தான்.
எல்லோருக்கும் சமமான வழ்க்கையைதான் இறைவன் தருகிறான்.
அதை இல்லாதவனுக்கும், கல்லாதவனுக்கும் முயற்சி செய்வதை பொருத்தே அமைக்கிறான்.
உச்சியில் சென்றவனை இறைவன் தட்டி விடுவதெல்லாம் தலைக்கணம் புத்திக்கு சென்று புது ஆட்டம் போடும் போதுதான்
மிச்சம் கிச்சம் ஆகும் போது மறக்காமல் பிறருக்கு சொச்சமாவது கொடுத்துவிடு
உன் புன்னிய கணக்குகளின் பட்டியலில் புதுவரவு நிச்சியம் .
மண் அறுக்கும் உயிரை அறம் செய்து பொன் பொருளை விட அதிகம் கொடுத்தவன் என்ற புகழை சேரு.
மரணித்து போவது மனிதனுக்கு இயற்க்கையே அதை சற்று விதியாசப்படுத்தி நீ தனித்துவமானவன் என்பதை நிரூபி.