'அவர்கள் ' பேசட்டும்.........................
'அவர்கள் ' பேசட்டும்
பேசிக்கொண்டே ...இருக்கட்டும் !
நாம் உயர்வோம்
உயர்த்திக்கொண்டே ...இருப்போம் !
முடிந்தவரை
'அவர்களையும் 'நேசித்துக்கொண்டே!
'அவர்கள் ' பேசட்டும்
பேசிக்கொண்டே ...இருக்கட்டும் !
நாம் உயர்வோம்
உயர்த்திக்கொண்டே ...இருப்போம் !
முடிந்தவரை
'அவர்களையும் 'நேசித்துக்கொண்டே!