எப்போது பிரிந்தேன்

உன்னை
எப்போது பிரிந்தேன்

மீண்டும்
இணைவதற்கு ?

--மதிபாலன்

எழுதியவர் : மதிபாலன் (1-Oct-17, 5:47 pm)
பார்வை : 196

மேலே