காதல்

பெண்ணே !

உன் வளையல் ஓசையின்
இசையில்

கொலுசுகள்
தாளம் போட

உன் கம்மல்
நடனமாட

என் கைகளோ
கவிதை எழுதுகிறது

கவிதையே உனக்காக !!!

எழுதியவர் : senthilprabhu (2-Oct-17, 11:25 am)
Tanglish : kaadhal
பார்வை : 93

மேலே