காதல் மடல்

குருதியாய்
வருகிறேன்
உனக்காக
எழுத்து மடல்
மூலம்

கண்ணீராய்
வேண்டாம்
கண்ணால் கூட
பார்க்கவில்லையே

எ(ஏ)ன் அன்பே !!!

எழுதியவர் : senthilprabhu (2-Oct-17, 11:19 am)
Tanglish : kaadhal madal
பார்வை : 79

மேலே