உன் மௌனம் என் பேச்சு

நீ பேசு
பேசாமல் இரு
எப்போதும் என்னவள்தான்
என்பது முடிவானது

நீ பேசாவிட்டாலும்
நான் பேசிக்கொண்டிருப்பேன்
உன்னை
உடையாமல் பார்த்துக்கொள்ளும்
அக்கறை அது !


@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (2-Oct-17, 11:56 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
Tanglish : un mounam en pechu
பார்வை : 604

மேலே