ஒருதலை காதல்

கல்லூரியில் மாணவன் ஒருவன் ஒரு பெண்னை பார்க்கிறான்.அவளது சிரிப்பு அவனுக்கு மிகவும் பிடிக்க காதல் வயப்படுகிறான்.எனவே தினமும் அவளை பார்க்கிறான்.அவளும் பார்க்கிறாள்.இவ்வாறு காலம் செல்ல செல்ல கல்லூரியில் உள்ள மற்ற மாணவர்கள் அவள் போகும் இடமெல்லாம் அவன் பெயரையும் ,அவள் பெயரையும் வைத்து கேலி செய்கின்றனர்.இதனால்,அவள் தன் பெண் தோழியிடம் கூறி அவனிடம் சொல்ல சொல்கிறாள்..............................







என்னவென்றாள் ?







எனக்கு காதலர் உண்டு.அதனால் என் பின்னால் சுற்றாதே என்று அவள் கூறியதாக தோழி அவனிடம் சொன்னாள்


ஆனால் அவன் மனமோ அதை ஏற்கவில்லை.அவன் என்றும் அலைகிறான் "ஒருதலை காதலுடன்"

எழுதியவர் : மணிகண்டன் (2-Oct-17, 9:53 pm)
சேர்த்தது : Smk Smk
Tanglish : oruthalai kaadhal
பார்வை : 519

மேலே