தண்ணீர்

சுத்தம் செய்ய தண்ணீரை
பயன்படுத்தினோம் அன்று...

சுத்தம் செய்துதான் தண்ணீரையே
பயன்படுத்துகிறோம் இன்று...

எழுதியவர் : பெ வீரா (3-Oct-17, 10:25 am)
சேர்த்தது : பெ வீரா
Tanglish : thanneer
பார்வை : 235

மேலே