நீதியின் பின் என் எண்ணம்

புதிதாக மலர்ந்த மலர் ஒன்று
புதருக்குள் காகிதமாய் கிடக்குதையா
வன்புணர்த்த காமுகர்கள் -எண்ணமதில்
வலியென்பது இல்லையம்மா

நீ உயிர் பிழைத்திருந்தால் இந்த சமுகம்
உண்மையாக்கி மறைத்திருக்கும்
உயிர் பிரிந்தமையால்- நீதி
உயிர்ப்பித்திருக்குதுமம்மா

எழுதியவர் : (4-Oct-17, 7:06 am)
பார்வை : 90

மேலே