அந்தக் கமலங்கள்
கருத்தொருமித்த காதலர்கள்,
கருத்தொருமிக்காத சமூகம்..
சாதி செய்த சதியில்
மூழ்கியது காதல்,
மிதந்தனர் குளத்தில்-
பிணமாய்..
இன்று-
இணைந்தனர்
இரு செங்கமலங்களாய்...!
கருத்தொருமித்த காதலர்கள்,
கருத்தொருமிக்காத சமூகம்..
சாதி செய்த சதியில்
மூழ்கியது காதல்,
மிதந்தனர் குளத்தில்-
பிணமாய்..
இன்று-
இணைந்தனர்
இரு செங்கமலங்களாய்...!