மனைவி

காலத்திற்குமான
ஒரு சக்கரத்தில் –
நிறைய முகங்கள் வந்து போகின்றன;

நீ மட்டுமே –
உலகமானாய்; உயிர்வரை நிரைந்தாய்!!

எழுதியவர் : (5-Oct-17, 3:14 pm)
Tanglish : manaivi
பார்வை : 17764

மேலே