உன் பார்வைகள்

உன் பார்வைகள்.....
உன் புன்னகைகள்......
உன் வார்த்தைகள்......
உன் தவிப்புகள்.....
நீ வந்து போன நாட்கள்......
அத்தனையையும் ரசிக்கிறேன்........
நீ இல்லாத தனிமையைத் தவிர.............
உன் பார்வைகள்.....
உன் புன்னகைகள்......
உன் வார்த்தைகள்......
உன் தவிப்புகள்.....
நீ வந்து போன நாட்கள்......
அத்தனையையும் ரசிக்கிறேன்........
நீ இல்லாத தனிமையைத் தவிர.............