விழித்திரு

வெள்ளை தாளில் வடிவமிலா வார்த்தைகள் அல்ல உன் இளமை

உன்னால் விதைக்கப்படும் விதி இம்மண்ணின் மேல் விருட்ச்சம் ஆகும் வரை

மதியால் நீ உரைக்கும் சொற்கள்
உலகின் பாதையில் மயில்கற்கள் ஆகும்வரை

உனக்குள்ஓய்வு தேடுவதை நிறுத்து ஓய்விலும் நீ உன்னை தேடு ....

அறிவியலின் வளர்ச்சி சாதனையை ??சோதனையா ??
என்று நீ அரங்கேற்றும் வெட்டி பட்டிமன்றம் தான் வேதனை

வீணடிக்கும்நொடிகள் ஒவ்வொண்றும் ..
உன்னை உன்னக்குள் நீ வீழ செய்கிறாய்

விழித்திரு விழிகள் இமைக்க மறக்கட்டும்
இமயத்தில் பொறிக்கப்போகும் உன் வெற்றியை இவ்விணையம் எதிரொலிக்கட்டும் ....

எழுதியவர் : (5-Oct-17, 10:21 pm)
Tanglish : vizhiththiru
பார்வை : 642

மேலே