உயிரென்னும் பறவை

என் இதயமென்னும்
கூண்டில் வாழும்..
உயிரென்னும் பறவைக்கு..
உயிா் துடிப்பாய்
உன் திருநாமம்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (6-Oct-17, 2:51 pm)
பார்வை : 123

மேலே