வேலை நிறுத்தம்

நீ
இதழ் திறக்காத
மௌன விரதத்தன்று
மகரந்தசேர்க்கை நடைபெறவில்லை..
தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும்
வேலை நிறுத்தம் செய்ததால்...

எழுதியவர் : இசக்கிராஜா (6-Oct-17, 1:16 pm)
Tanglish : velai nirutham
பார்வை : 116

மேலே