My Dear பழஸ்

என்னடா கோவம் ..உம்முனு
இருக்கே பழஸ் ?
எம் பேரு பழனிசாமி முழுசா
கூப்பிடு ....
எம் பேரு கிருத்திகா
பிரண்ட்ஸ் கிருத்ஸ் னுதான்
கூப்பிடறாங்க
கிருத்ஸ் ன்னு கூப்பிடுவாங்க
இல்லை கிறுக்குஸ் ன்னு
கூப்பிடுவாங்க....கவலையில்லை
எனக்கு
நான் பழசா ....புதுசு
என் ஜீன்ஸ் புதுசு டாப் புதுசு
செல் புதுசு எல்லாமே புதுசுதான்

ஓகே டா புதுஸ் !
இந்த இஸ் புஸ் எல்லாம்
வேண்டாம்.....
ஓகே ரொம்ப கோவிச்சுக்காதேடா
மை டியர் pazhaஸ்
!!!!!

எழுதியவர் : கவின் chaaralan (7-Oct-17, 9:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 197

சிறந்த நகைச்சுவைகள்

மேலே