உனக்கு தெரியுது

அண்ணன் : எங்கடா போற ????
தம்பி : அண்ணா வருமானச் சான்று வாங்க போறேன்
அண்ணன் : இப்தான்டா வாங்குன் அதுக்குள்ள மறுபடியும் என்ன???
தம்பி : ஆமாஆஆ அத எடுத்து ஆறு மாசம் ஆச்சே
அண்ணன் : ஆமாடா ஆறு மாசம் தான் ஆச்சி அதுக்கு என்ன?????
தம்பி : ஐயோயோயோஐயோ அண்ணா வருமானச் சான்று ஆறு மாசத்துக்கு ஒருமுறை கணக்கு காட்டணும் தெரியாதா உனக்கு????
அண்ணன் : ஏன்டா ஆறுமாசத்துல நம்ம வாழ்க்கை என்ன மாறிடவா போது???
அதே கூலிவேலை, அதே சம்பளம் தான்டா அதே தான்டா நம்ம வாழ்க்கை இதெல்லாம் எப்பவும் மாறாது தெரிஞ்சிக்கோ.......
தம்பி : உனக்கு தெரியுது கேங்குறவங்களுக்கு தெரியுதாஆஆஆஆ????