தமிழ் மட்டுமே அறிவேன் மனிதமாகவே

இலங்கையில் தமிழீழம் மலரும்...
நிச்சயம் மலரும். தியாகம் செய்த
எம் உறவுகளுக்கு தமிழீழமே சமர்ப்பணம்...

இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிய வேண்டும்.அது தமிழுக்கும்...தமிழருக்கும் மிகவும் நல்லது.

உலகெங்கும் வாழும் தமிழருக்கு மிகவும் நலமானது இவ்விரண்டும். இவ்விரண்டும் ஒன்று தான் எமக்கு.
இரு பிள்ளைகளை பிரித்து பார்க்கலாகுமா?

நாடுகள் பல வாகினும்
நாங்கள் ஒன்றே...
ஒரு தாய் பிள்ளைகள்...
தமிழர்கள்....

தமிழ் எம் தாய்...
தமிழ் எம் உயிருக்கும் மேல்...
தமிழ் மட்டுமே எங்கள் அடையாளம்...

கண்டங்கள் பல கடந்து
கடல் கடந்து
பரந்து விரிந்த பிரபஞ்சத்தில்
எங்கு வாழ்ந்தாலும்
நாங்கள் தமிழர்கள்...

தமிழால் இணைவோம்...
தமிழாவோம்....

இன்று தமிழீழம்...
நாளை தமிழ்நாடு

#தமிழீழம் #தமிழ்நாடு #தமிழ் #அடையாளம் #குமரிக்கண்டம் #வாழ்கசெந்தமிழ்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (7-Oct-17, 10:32 am)
பார்வை : 313

மேலே