உன் காதலன்

நிழலாக உன்னோடு வருவேன்,
என் இதயமே நீதானடி...
தினம்தினம் கனவில் வரும்,
என் தேவதையே நீதானடி....
உன் மௌனம் ஒரு மொழிதான்,
என் காதல் மொழியே நீதானடி....
சிரித்து என்னை சிறைபிடிக்காதடி...
சிதறும் மணிமுத்தாய் நானடி...
உதடும் உதடும் இணையும்
உதாரண கள்ளச்சிரிப்பே நீதானடி....
கண்ணெதிரே நடமாடும் என்னவளே,
கண்ஜாடை ஒன்றே போதுமே
நான் உன் காதலன் என்று ...

எழுதியவர் : Abu (8-Oct-17, 1:02 pm)
சேர்த்தது : அபு
Tanglish : un kaadhalan
பார்வை : 372

மேலே