சாரல் எச்சம்
விக்கி விம்பி
உன் சாரல் எச்சம்
முகம் மறைவில்
முத்தமாக...!
முந்தானை முடிச்சல்
முகம் மறைவில்
மூன்றெழுத்து
காதலாக...!
இன்பத்து பால்
இலக்கிய தேடல்
இந்த குறவஞ்சியில்
கண்ணிய காதல்...
~~~~லாவண்யா~~~~
விக்கி விம்பி
உன் சாரல் எச்சம்
முகம் மறைவில்
முத்தமாக...!
முந்தானை முடிச்சல்
முகம் மறைவில்
மூன்றெழுத்து
காதலாக...!
இன்பத்து பால்
இலக்கிய தேடல்
இந்த குறவஞ்சியில்
கண்ணிய காதல்...
~~~~லாவண்யா~~~~