உறவு

உறவு...

தீ சுடும் என்று சொல்ல
தீக்குளிக்கத் தேவையில்லை..!

கடல் நீர் உப்பென்று சொல்ல
கடலையே குடிக்கத் தேவையில்லை..!

நீ என் உயிரென்று சொல்ல
நான் என் உயிரை விடத் தேவையில்லை..!

நான் நானாயிருக்க..
நீ நீயாயிருக்க...
நாம் நமக்காக இருப்பது தான்
உறவு..!

      -  பா. மாறன்

எழுதியவர் : பா. மாறன் (9-Oct-17, 11:42 am)
Tanglish : uravu
பார்வை : 204

மேலே