காதலும் வலியும்
காதலும் தோல்வியும்
பாலூட்டிய அன்னைமடி இழந்தேன்
உன் அன்பால்...
பாசம் மிகுந்த தந்தைமடி இழந்தேன்
உன் காதலால்...
நல்வழிப்படுத்திய நண்பனின் மடி இழந்தேன் உன் அறவனைப்பால்...
இத்தனை மடி இழந்தது உன் உன்மடிக்காகதானடி என்னவளே...
இன்று நீ இல்லையென்று உயிர்தந்த அன்னைமடி மறந்து...
உயிர்பறிக்கும் மதுமடி அடைந்தேனடி உன்னால்...