எட்டாவது ஜென்மம்
ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து வந்த
நம் காதல்
பிறவி முடிந்த நிலையில்
நான் மட்டும் தனியாக தவித்து கிடக்கிறேன்
எட்டாவது ஜென்மத்தில்
என்ன பாவம் செய்தேனடி ........................
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
