உன்னை பிரிந்திட

உன்னை பிரிந்திட
ஒரு நாளும்
ஒரு நொடியும் கூட
என்னால் இயலாது ......
என் மரணத்திற்கு
பின் மட்டுமே
உன்னால் - என்
பிரிவின் வழியை
உணர இயலும் ......

எழுதியவர் : ப.pooma (10-Oct-17, 3:16 pm)
Tanglish : unnai pirinthida
பார்வை : 634

மேலே