கல்லூரிக் காதல்-2

நீ யெனவும்
நானெனவும்
திரிந்த நானும் நீயும்
நாமென மாறுவோமென
நட்புகள்…
முடிந்த து காலம்..
இப்போதும்
எங்கேனும் சந்திக்கும் நட்புகள்
கேட்பதுண்டு..
நம்பற்றி …. அது தவிர..
நீ நீயாகவும்
நான் நானகவும்
இன்னுமிருப்பது
காதலெனில் …
சிரிக்குமொரு கூட்டம்..

எழுதியவர் : rishisethu (10-Oct-17, 5:47 pm)
பார்வை : 119

மேலே