உன் மனைவியாய்

பிறந்த வீட்டை
வளர்ந்த ஊரை
படித்த பள்ளியை
வாழ்ந்த கல்லூரியை
உயிர் நண்பர்களை
அறிந்த சொந்தங்களை விட்டு
உன்னை
உன்னை மட்டுமே
நம்பி வருகிறேன் ......
உன் மனைவியாய் !!!

எழுதியவர் : ப . பூமா (10-Oct-17, 3:00 pm)
பார்வை : 465

மேலே