காத்திருக்கிறேன்

ஒவ்வொரு நாளும்
இரவிற்க்காக காத்திருக்கிறேன் !!!
இரவில் தான் தூக்கம் வரும் .....
தூக்கத்தில் தான் கனவு வரும் .....
கனவில் தான் நீ வருவாய் .....
உன்னில் தான் நான் உள்ளேன்.....
நம்மில் தான் காதல் உள்ளது !!!

எழுதியவர் : ப.pooma (10-Oct-17, 2:52 pm)
Tanglish : kaathirukiren
பார்வை : 1029

மேலே