என் கோபம்

என் கோபம்

சிறிது கோபம் கொண்டேன்
சிரித்த வண்ணமாய் விலகியும் சென்றேன்
என் கோபத்தை ரசித்தபடியே
மனிதனாய் வாழ வழிதேடி ...........
என் செயல் கண்டு சிந்தித்து
என் சினத்தின் காரணமும்..........
-விக்னேஷ் வரன்

எழுதியவர் : விக்னேஷ் வரன் (10-Oct-17, 7:09 pm)
Tanglish : en kopam
பார்வை : 245

மேலே