கன்னக்குழி

விழுந்தால் எழ முடியா பள்ளத்தாக்கு
என்று தெரிந்தும் விழுந்து விடவே
துடிக்கிறது என் இதயம்...
உந்தன் கன்னக் குழியில்..
கருப்பழகி!!!

மஹா.....

எழுதியவர் : (10-Oct-17, 8:37 pm)
Tanglish : kannakkuli
பார்வை : 855

மேலே