இருமுகம்

ஒவ்வொரு மனிதர்க்கும் இருமுகம் உண்டு!
உலகிற்குக் காட்டும் ஒளிமுகம் ஒன்று;
உள்ளுக்குள் மறைக்கும் இருள்முகம் ஒன்று.
ஒளிமுகம் தன்னை முழுதும்நம் பாதே !
இருள்முகத் திற்கோ எச்சரிக்கை தேவை!

எழுதியவர் : கௌடில்யன் (10-Oct-17, 8:36 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 165

மேலே